Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு சர்ஜனிடம் இந்த பத்து கேள்விகளை கேளுங்கள்

நீங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தது அவசரமாக எடுத்த முடிவல்ல. நீங்கள் நிறைய முறை பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் உங்கள் கேள்விகளை எல்லாம் கேட்டு, தெளிவு பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம் என்றே முடிவு செய்திருப்பீர்கள். அப்படி கேட்பதும் நல்லதே. அறுவை சிகிச்சைக்கு முடிந்தபின்  என்னென்ன வழிமுறைகளை கையாளவேண்டும் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு என்னென்ன கேள்விகளை நீங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்கலாம் என்ற கேள்விப் பட்டியல் இதோ.

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்

Exit mobile version