Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

நோய்வயப்பட்ட பருமனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள்

உடலின் எடை BMI முறையில், அதன் மதிப்பு 40-க்கு மேலே செல்லும்போது அதனை நோய்வயப்பட்ட பருமன் என்று வகைப் படுத்துகிறோம். BMI அளவு 18-க்கும், 25-ற்கும் இடையில் இருக்கவேண்டும். அதற்கு மேலே போகப்போக பல நோய்கள் வந்து சேரும். இந்த BMI அளவினை உடல் எட்டத்தொடங்குவதற்கு சற்று முன்னரே பல நோய்கள் உடலில் தோன்றத் தொடங்கிவிடும். அநேகமாக பலருக்கு  BMI அளவு 35-னை தொடும்போதே பல நோய்களின் தாக்குதல் கூட தொடங்கிவிடுகிறது.

நோய்வயப்பட்ட பருமனால் ஏற்படும் உடல் நலக்குறைபாடுகள் கீழே பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.

Exit mobile version