இந்த 10 தவறுகள் உங்கள் மூலநோயை மோசமாக்கலாம்
உங்கள் குதப் பகுதியைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களின் வீக்கம் தான் மூலநோய் எனப்படுகிறது. மூலம் வலி மிகுந்ததாக மாறக்கூடியவை. மலம் கழிக்கும் போதோ அல்லது உட்கார்ந்திருக்கும்போதோ ஒரு வித அசவுகரியம், நமைச்சல் அல்லது இரத்தப்போக்கு இவை ஏற்படலாம். மூலநோய்க் கட்டிகளை வைத்திருப்பது ஏற்கனவே கடினமான ஒரு விஷயம் என்பதால், உங்கள் மூலநோயை மோசமாக்கும் இந்த 10 பொதுவான தவறுகளை எப்போதும் செய்யவேண்டாம்