18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

ஒல்லியானவர்களுக்கும் ஏன் கொழுப்பு கல்லீரல் ஏற்படுகிறது?

நாம் கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) பற்றி நினைக்கும்போது, உடனடியாக அதிக எடை அல்லது உடல் பருமன் உள்ள ஒருவரின் படம் நம் மனதில் தோன்றும். அது சரியென்றே நமக்கு தோன்றும். அதிக உடல் கொழுப்பு என்றால் அதிக கல்லீரல் கொழுப்பு என்று அர்த்தம். ஆனால் இந்த எண்ணம் முற்றிலும் தவறானதுமட்டுமல்ல, அது நம்மை தவறாகக்கூட வழிநடத்தும். சாதாரண உடல் எடை உள்ள பலருக்கும் அவர்களின் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு இருப்பதை பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இந்த கோளாறு இப்போது லீன் MASLD (Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease) என்று அழைக்கப்படுகிறது. இதில் வியப்பான ஒரு விஷயம் என்னவென்றால், ஒல்லியானவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருந்தால், உடல் பருமன் உள்ளவர்களை விட கல்லீரல் தொடர்பான காரணங்களால் இறக்கும் வாய்ப்பு அவர்களுக்கே அதிகம் ஆகும்.

Read More

Diabetic Neuropathy and Its Devastating Impact

Blood sugar levels are used as a benchmark to evaluate diabetes. However a hidden but progressive menace lurks beneath those figures and it is called Diabetic Neuropathy. It is reported that more than half of all diabetics suffer from this condition which is nothing but a nerve injury. It is not just an annoyance. It may be severe, incapacitating and transformative. Prevention and early intervention begin with an understanding of Diabetic Neuropathy. 

Read More

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொலோனோஸ்கோபி ஏன் அவசியம்?

40 வயதை அடைவது வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று சொல்லலாம். உங்கள் குடும்ப வாழ்க்கை பரபரப்பானதாக இருந்து, நீங்கள் எல்லாம் நலமே என்று உணர வாய்ப்புள்ளது. இருப்பினும், அந்த நல்வாழ்வு உணர்விற்குப் பின்னால் உங்கள் மலக்குடல் நுண்மையாக மாறிக்கொண்டிருக்கலாம். 50 வயதுக்குட்பட்ட நபர்களில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்துள்ளதால், அதனை diagnosis செய்துக்கொள்ளும் வயதைக் குறைப்பதற்கான உலகளாவிய வழிகாட்டுதல்கள் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. கண்டறிதலுக்கு, தடுப்புக்குமான தங்கத் தரமாக (Gold standard) பெருங்குடல் Colonoscopy பரிசோதனை ஆகும். உங்கள் 40வது பிறந்தநாளுக்குப் பிறகு இந்த பரிசோதனையை திட்டமிடுவது பின்வரும் பத்து காரணங்களுக்காக உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடும்.

Read More

Why Lean People Also Get Fatty Liver

When we think about fatty liver, we instantly think of someone who is overweight or obese. It seems logical. Increased body fat must mean excess liver fat. But this notion is dangerously misleading. An increasing amount of research indicates that many individuals with normal body weight too have extra fat in their liver. This disorder is now known as lean MASLD (Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease). The concerning element is that thin people with fatty liver may actually be more likely than their obese counterparts to die from liver-related causes. 

Read More

ஜி.எல்.பி-1 மருந்துகள் (ஓசெம்பிக், மௌன்ஜாரோ) எப்படி செயல்படுகின்றன?

ஓசெம்பிக் (Ozempic), மௌன்ஜாரோ (Mounjaro), வெகோவி (Wegovy) போன்ற மருந்துகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பணக்காரர்கள், பிரபலங்கள் என்று அனைவரின் தலைப்புச் செய்திகளிலும் இந்த மருந்துகள் இடம்பெற்றுள்ளன. உங்கள் நட்பு வட்டத்தில் கூட உடல் எடை குறைப்பில் அற்புதமான விளைவை கண்ட ஒருவர் இருக்கலாம். ஆனால் இந்த பரபரப்பிற்குப் பின்னால் ஒரு அற்புதமான உடல் இயக்கம் சம்பந்தமான உயிரியல் உள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள GLP-1 என்ற இயற்கை ஹார்மோனைக் குறிவைக்கின்றன. GLP-1 மருந்துகள் சர்க்கரைநோய் மற்றும் உடல் எடை மேலாண்மையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. GLP-1 மருந்து எப்படி செயல்படுகிறது என்பதை விரிவாகப் புரிந்து கொள்வோம்.

Read More

Colonoscopy Over 40: 10 Lifesaving Reasons You Need It

Reaching 40 years of age is a significant milestone. Your career is stable, your family life may be busy, and you likely feel fine. However, your colon can be subtly shifting behind that feeling of wellbeing. Global guidelines to lower screening ages have been prompted by the rise in colorectal cancer diagnoses in persons under 50. The gold standard for detection and prevention is a colonoscopy. Scheduling one after your 40th birthday could save your life for the following ten reasons. 

Read More

கொழுப்பு கல்லீரலுக்கும் சர்க்கரை நோய்க்கும் நடுவில் உள்ள ரகசிய தொடர்பு

நீண்ட காலமாக, வகை 2 சர்க்கரை நோயும் கொழுப்பு கல்லீரல் நோயும் தனித்தனி வளர்சிதை மாற்றக் கோளாறுகளாகக் கருதப்பட்டன. நீரிழிவு கணையத்தையும், கொழுப்பு கல்லீரல் கல்லீரலையும் பாதிக்கிறது என்பதால் இரண்டும் தனித்தனியாக பாவிக்கப்பட்டது. ஆனால் நவீன மருத்துவம் அவற்றுக்கிடையே ஒரு பரஸ்பர தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. இந்த உறவைப் புரிந்துகொள்வது வெறும் ஒரு கோட்பாடாக இல்லாமல், இரண்டு நிலைகளையும் தடுப்பதற்கான அல்லது ஒருவேளை சிகிச்சையளிப்பதற்கான ரகசியத்தையும் கொண்டிருக்கலாம்.

Read More

How GLP-1 Medications Like Ozempic and Mounjaro Work

You may have heard of Ozempic, Mounjaro and Wegovy. They are everywhere, from the headlines of the rich and famous to a person in your circle with an amazing story of weight loss. But beneath the buzz lies a fascinating piece of biology. All of these drugs target a natural hormone in your body called GLP-1. GLP-1 drugs have been revolutionary for diabetes and weight management. Let us get into the details and understand how GLP-1 works. 

Read More

ஹார்மோன் மாற்றங்கள் உங்கள் பெருங்குடலைப் பாதிக்கின்றன

பெருங்குடல் உண்மையில் ஒரு நுட்பமான, ஆற்றல்மிக்க உறுப்பு என்பதை நவீன அறிவியல் நமக்குக் காட்டியுள்ளது. பெருங்குடல் என்பது கழிவுகளை வெளியேற்றும் ஒரு கலன் மட்டுமே என்ற நமது நீண்டகால நம்பிக்கைக்கு இது முரணானது. பெருங்குடல் என்பது ஹார்மோன்கள் மிகுந்த ஒரு திசுவாகும்; அது நமது உடல் முழுவதும் பாயும் உயிர்-வேதிப்பொருட்களால் உந்தப்பட்டு செயலாற்றுகிறது. அது ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை. இந்த சிக்கலான தொடர்பைப் பற்றிய ஒரு புரிதல், சவாலான செரிமானப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும். நமது குடல் இயக்கங்கள் சில சமயங்களில் ஏன் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல உணரப்படுகின்றன என்பதையும் இது விளக்கக்கூடும்.

Read More

The Silent Connection Between Fatty Liver and Diabetes

For a very long time, type 2 diabetes and fatty liver disease were considered distinct metabolic disorders. It was logically thought that diabetes affected the pancreas and fatty liver affected the liver. But modern medicine has found a reciprocal interaction between them which is surprising. Understanding this relationship is not merely theoretical, it may hold the secret to preventing or perhaps treating both conditions.

Read More

Call Now