ஆசனவாய் பிரச்சனை இருந்தால் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்வதை தொடர ஏன் தடுக்கிறது?
எடை குறைப்புக்காக உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் செய்யும் நபர்கள், அல்லது எடை இழப்பு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆசனவாய் பிரச்சனை பற்றி பொதுவாக புகார் செய்கிறார்கள். அவர்களால் எடை இழப்பு முறையை பொதுவாக தொடர முடிவதில்லை. அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்னென்ன. அதற்கான தீர்வுகள் என்னென்ன?