18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

The Connection Between Obesity and Colon Cancer Risk

Colorectal cancer is commonly referred to as colon cancer. It all begins in the rectum or colon. It is one of the most prevalent cancer types affecting millions of people around the world. Any successful treatment of colon cancer depends on early detection. A better understanding of risk factors can help in preventing colon cancer from occurring. Obesity is one of the major risk factors and this has gained attention now.

Read More

வயிற்றுப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையின் நன்மைகள்

வயிற்றுப் புற்றுநோய் என்று பொதுவாக அழைக்கப்படும் இரைப்பைப் புற்றுநோய், ஒரு கடினமான நோயறிதல் கொண்டது ஆகும். இதனால் தான் அனைத்தையும் உள்ளடக்கிய சிகிச்சை முறையை இது அவசியமாக்குகிறது. வயிற்றுப் புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருக்குமேயானால் அறுவை சிகிச்சை ஒரு சிறந்த சிகிச்சை முறையாக இருக்கும் .  வீரியம் மிக்க திசுக்களை நீக்குவதற்கும், வெளிப்படும் அறிகுறிகளைக் குறைப்பதற்கும், இரத்த இழப்பை குறைப்பதற்கும், உடலுக்கு தேவையான ஊட்டத்தை எடுப்பதற்கும், புற்றுநோயிலிருந்து உயிர்வாழும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் இந்த அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. வயிற்றுப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையின் நன்மைகளையும், பல்வேறு வகையான அறுவை சிகிச்சை முறைகளையும் இந்த கட்டுரை விவாதிக்கிறது. வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு அறுவை சிகிச்சை ஏன் ஒரு முக்கியத் தேவையாகக் கருதப்படுகிறது என்பதையும் இது விவாதிக்கிறது.

Read More

அதிக கொழுப்புள்ள உணவுகளும், கணைய ஆரோக்கியத்தில் அவற்றின் பங்கும்

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் உற்பத்தி செய்வதன் மூலமும், செரிமானத்தை எளிதாக்க செரிமான நொதிகளை (Digestive Enzymes) சுரப்பதன் மூலமும் நமது கணையம் பொது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அத்தியாவசிய உறுப்பின் நிலை நாம் உண்ணும் உணவுகளால் பெரிதும் பாதிக்கப்படலாம். பொது அழற்சி முதல் கணைய அழற்சி, கணைய புற்றுநோய் போன்ற கணைய நோய்களின் அதிக ஆபத்து வரை பல கணையப் பிரச்சினைகள் அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் தொடர்புடையவை ஆகும். அதிக கொழுப்புள்ள உணவு கணைய ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இந்த ஆபத்துகளைக் குறைப்பதற்கான உத்திகளையும் பற்றி இந்த வலைப்பதிவில் விவாதிப்போம்.

Read More

The Benefits of Surgery for Treating Stomach Cancer

Gastric cancer, commonly called stomach cancer, is a difficult diagnosis that necessitates an all-encompassing treatment strategy. Surgery is one of the best treatment options available if the stomach cancer is still in its early stages. It is required for eliminating malignant tissues, lessening the symptoms that have manifested, and increasing the chances of survival from cancer. This blog discusses the advantages of surgery for stomach cancer along with the different kinds of surgical procedures that may be performed. It also discusses why surgery is regarded as a vital need for treating stomach cancer.

Read More

Why Palliative Care is necessary for Cancer Patients?

Dealing with cancer is a difficult journey that has an impact on individuals’ physical health as well as their emotional and mental well-being. The provision of complete support and comfort to cancer patients throughout and after treatment is made possible in large part by palliative care. This blog attempts to discuss the importance of palliative care and how it improves cancer patients’ overall quality of life.

Read More

எண்டோஸ்கோப்பி – ஒரு அறிமுகம்

சில வியாதிகளுக்கு நாம் ஒரு மருத்துவரைச் சந்திக்கும்போது, சில சமயங்களில் மருத்துவர் எண்டோஸ்கோபி எனப்படும் செயல்முறைக்கு நம்மை பரிந்துரைப்பார். எண்டோ என்றால் உள் அல்லது உள்ளே, ஸ்கோப்பி என்றால் பார்வை என்றும் பொருள்படும். எண்டோஸ்கோபி என்பது வாயிலோ, அல்லது ஆசனவாயிலோ ஒரு குழாய் செருகப்பட்டு உள்பாகத்தை பார்க்கும் ஒரு செயல்முறையாகும். அது ஒரு பயங்கரமான செயல்முறை என்று நம்மில் பலர் நினைப்பதுண்டு. அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? எண்டோஸ்கோபி செயல்முறையில் உள்ள நன்மைகள் என்னென்ன?

Read More

An Introduction to Endoscopy

When we visit a doctor for some ailments sometimes the doctor would prescribe to undergo a procedure called endoscopy. “Endo” means Inner or inside and “Scopy” means view. Most of us have a faint idea that endoscopy is a procedure where a tube is inserted into our mouth and it would be a dreadful procedure. Is there any truth to it? What is endoscopy and what are the benefits of an endoscopy?

Read More

வயிற்று புற்றுநோய் பற்றிய மேலும் விவரங்கள்

வயிற்றின் உட்புறப் புறணியான சளி அடுக்கில் (muscos layer) புற்றுநோயை உருவாகும் போது, ​​அது அடினோகார்சினோமா என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை புற்றுநோயானது பல்வேறு வயிற்று புற்றுநோய் வகைகளில் முதன்மையானது ஆகும். வயிற்று புற்றுநோயின் விகிதத்தில் இது கிட்டத்தட்ட 90% -95% ஆகும். இந்த வகை வயிற்று புற்றுநோயை ஆராய்ந்து அதை சுருக்கமாக புரிந்துகொள்வோம்.

Read More

More about the common Stomach Cancer

We have already written that when the innermost lining of the stomach, the mucosa layer, develops cancer, it is termed Adenocarcinoma. This type is the predominant type among the various stomach cancer types. It is almost 90%-95%. Let us dive into this type of stomach cancer and understand it briefly.

Read More

வயிற்று புற்றுநோயைப் பற்றி மேலும் தெரிந்த்துக் கொள்ளுங்கள்

வயிற்று புற்றுநோய் இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மிகவும் பொதுவான ஐந்து புற்றுநோய்களில், வயிற்று புற்றுநோயும் ஒன்றாகும். 15 மற்றும் 44 வயதிற்குட்பட்ட இந்தியர்களிடையே புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு இது இரண்டாவது பொதுவான காரணமாகும். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது வயிற்று புற்றுநோயின் பாதிப்பு மிகக் குறைவு என்றாலும், வயிற்று புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைப்பட வேண்டிய ஒரு காரணமாகும். இந்த கட்டுரை வயிற்று புற்றுநோயை சுருக்கமாக விளக்குவதையும் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Read More

Call Now