18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதில் உடற்பயிற்சியின் பங்கு

செரிமான ஆரோக்கியத்திற்கு வழக்கமான குடல் இயக்கங்கள் அவசியம் ஆகும். ஆனால் நிகழக்கூடிய பல காரணிகள் எத்தனை முறை வெளிக்கு போக வேண்டும் என்ற நிலையை பாதிக்கலாம். இதில் அநேகமாக நம் நினைவில் இல்லாத ஒரு காரணியாக உடற்பயிற்சியின் பங்கை கூறலாம். இந்த கட்டுரையில், வழக்கமான குடல் இயக்கம் மற்றும் பொதுவான செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சிகள் எப்படி உதவும் என்பதை நாம் பார்க்கலாம்.

Read More

செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு சுறுசுறுப்பாக இருப்பதன் முக்கியத்துவம் என்னென்ன

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிக்க செரிமான ஆரோக்கியம் இன்றியமையாதது ஆகும். செரிமானம் என்பது நாம் உட்கொள்ளும் உணவை, நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களாகவும் ஆற்றலாகவும் உடைக்கும் ஒரு செயல்முறையாகும். இது அனைத்து உடல் செயல்பாடுகளுக்கும் அடித்தளம் ஆகும். செரிமானத்தில் ஏதேனும் செயலிழப்பு ஏற்பட்டால் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சுறுசுறுப்பாக இருப்பதும் ஆரோக்கியமான செரிமானத்தை பராமரிக்க இன்றியமையாத ஒரு அங்கமாகும். இந்த கட்டுரையில், நல்ல செரிமான ஆரோக்கியத்திற்காக சுறுசுறுப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிப்போம்.

Read More

Being Fit and Healthy – Are they both Different?

Social media is abuzz with videos and news of young people going to gym, fainting and dying. The mere absence of disease cannot be termed as being healthy as per WHO. Someone with physical, mental and social well being is only termed healthy. Fitness, on the other hand, is more of an external appearance. So someone who is fit may not essentially be healthy. Likewise, someone who is healthy may not essentially be fit. Being fit and being healthy, therefore, are clearly two different things. Let us discuss more.

Read More

Why diet fails in any weight reduction program?

Some people are able to maintain their diet but for a large majority, any diet fails. They are just unable to continue for many reasons. They are tempted by tasty foods that go against their diet rules. Is dieting too difficult to follow? Generally, why diet fails in any weight reduction program?

Read More

6 tips to maintain Healthy Body Weight

Obesity is defined as excess body fat in a person. There are several factors that contribute to being obese. Some of the main factors include a diet rich in sugar and junk food, sedentary lifestyle, genetic factors, hormonal factors in some cases, etc. Dieting isn’t the solution to tackle obesity. Dieting only creates temporary eating patterns that provide the most temporary results. Most people who diet tend to regain their weight once they return to their old eating habits. Successful weight loss is achieved only when the old unhealthy habits are replaced with new healthy habits. Here are 5 tips to maintain a healthy body weight.

Read More

How to lose weight fast if you are Severely Obese?

When a person is severely obese, it means their BMI is between 35 and 40. Is there a magic formula or weight loss regimen for someone who is severely obese to reduce their weight fast? The body took its time to gain weight and hence at best the reverse can be true. Hence there is no magical weight loss formula. However if severely obese persons do the following, they can lose their weight gradually and sustain the weight loss to live healthy for the rest of their life.

Read More

Call Now