18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

கொழுப்பு கல்லீரலுக்கும் சர்க்கரை நோய்க்கும் நடுவில் உள்ள ரகசிய தொடர்பு

நீண்ட காலமாக, வகை 2 சர்க்கரை நோயும் கொழுப்பு கல்லீரல் நோயும் தனித்தனி வளர்சிதை மாற்றக் கோளாறுகளாகக் கருதப்பட்டன. நீரிழிவு கணையத்தையும், கொழுப்பு கல்லீரல் கல்லீரலையும் பாதிக்கிறது என்பதால் இரண்டும் தனித்தனியாக பாவிக்கப்பட்டது. ஆனால் நவீன மருத்துவம் அவற்றுக்கிடையே ஒரு பரஸ்பர தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. இந்த உறவைப் புரிந்துகொள்வது வெறும் ஒரு கோட்பாடாக இல்லாமல், இரண்டு நிலைகளையும் தடுப்பதற்கான அல்லது ஒருவேளை சிகிச்சையளிப்பதற்கான ரகசியத்தையும் கொண்டிருக்கலாம்.

Read More

பெண்களில் இன்சுலின் எதிர்ப்பு: தனித்துவமான சவால்கள்

இன்சுலின் எதிர்ப்பு என்பது உலகில் ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறி வருகிறது. ஆனால் பெண்கள் மீது அதன் விளைவுகள் அதிக சிரமங்களை கொடுப்பதாக இருக்கிறது. அவை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன என்பதே யதார்த்த நிலையாக இருக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள், குழந்தை பெற்றதால் ஏற்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள், மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற காரணங்களால் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் பெண்கள் இன்சுலின் எதிர்ப்பு நிலைக்கு மிகவும் சுலபமாக பாதிக்கப்படுகின்றனர். நீண்ட கால வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் (metabolic health), இன்சுலின் எதிர்ப்பு நிலையை முன்கூட்டியே கண்டறிதலுக்கும், அதற்கேற்ற சரியான சிகிச்சைக்கும், உடலில் ஏற்படும் மாறுபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

Read More

நீங்கள் பருமனாக இருந்து, இன்சுலின் எதிர்ப்பும் உங்கள் உடலில் இருந்தால் என்ன ஆகும்?

உடல் பருமனானது உண்மையில் இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய நீரிழிவு நோய்க்கான தூண்டுதல் காரணியாகும். இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பைக் கொண்டுள்ளன. மேலும் உடல் பருமனாக இருப்பது சில ஹார்மோன்கள் உடலில் உற்பத்தி செய்யப்படுவதற்கும், இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாவதற்கும் நேரடியாக பங்களிக்கும் ஒரு விஷயம் ஆகும்.

Read More

Call Now