18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

ஹார்மோன் மாற்றங்கள் உங்கள் பெருங்குடலைப் பாதிக்கின்றன

பெருங்குடல் உண்மையில் ஒரு நுட்பமான, ஆற்றல்மிக்க உறுப்பு என்பதை நவீன அறிவியல் நமக்குக் காட்டியுள்ளது. பெருங்குடல் என்பது கழிவுகளை வெளியேற்றும் ஒரு கலன் மட்டுமே என்ற நமது நீண்டகால நம்பிக்கைக்கு இது முரணானது. பெருங்குடல் என்பது ஹார்மோன்கள் மிகுந்த ஒரு திசுவாகும்; அது நமது உடல் முழுவதும் பாயும் உயிர்-வேதிப்பொருட்களால் உந்தப்பட்டு செயலாற்றுகிறது. அது ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை. இந்த சிக்கலான தொடர்பைப் பற்றிய ஒரு புரிதல், சவாலான செரிமானப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும். நமது குடல் இயக்கங்கள் சில சமயங்களில் ஏன் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல உணரப்படுகின்றன என்பதையும் இது விளக்கக்கூடும்.

Read More

கொலனோஸ்கோப்பி பற்றிய பயனுள்ள தகவல்கள்

பெருங்குடல் புற்றுநோய், பாலிப்கள், அழற்சி மற்றும் பிற செரிமான மண்டல கோளாறுகளைக் கண்டறிவதற்கான மிகவும் திறமையான முறைகளில் கொலனோஸ்கோப்பி பரிசோதனையும் ஒன்றாகும். கொலனோஸ்கோப்பி செய்துகொள்வதற்கு பலர் அஞ்சுகிறார்கள். ஆனால், இந்த பரிசோதனை செயல்முறை குறித்து நன்கு அறிந்துகொள்வது பதட்டத்தைக் குறைத்து, இந்த பரிசோதனை அளிக்கும் நன்மைகளை புரிந்துக்கொள்ள மிகவும் உதவும். உயிர்காக்கும் இந்த செயல்முறைக்கு நோயறிதல் மற்றும் தடுப்பு என இரண்டு மதிப்புகளும் உள்ளன. மேலும் இது ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் ஒரு அற்புதமான பரிசோதனை முறையும் ஆகும்.

Read More

Call Now