18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

இரத்த சோகை அறிவு திறன்களைப் பாதிக்கிறது

பொதுவாகவே, இரத்த சோகையை நாம் சோர்வு, உடல் வெளிறிப்போதல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் தொடர்புபடுத்துவோம். இருப்பினும், இந்த தீவிர உடல்நலக் குறைபாட்டின் பாதிப்புகள், வெளியில் தெரியும் அறிகுறிகளைத் தாண்டி இன்னும் ஆழமானவை ஆகும். இரத்த சோகைக்கும் அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கும் (cognitive performance) இடையே வலுவான தொடர்பு இருப்பதாகப் பல ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உங்கள் இரத்தத்தின் நிலை, உங்கள் மூளையின் செயல்பாட்டை நேரடியாகப் பாதிக்கிறது. இது நினைவாற்றல் இழப்பு, கவனத்தைச் செலுத்துவதில் சிரமம் போன்ற சிக்கல்களை உருவாக்கக்கூடும். எந்த வயதிலும் மனநலத்தைப் பேணுவது அவசியமானது ஆகும். அதற்கு, இரத்த சோகைக்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் இடையிலான இந்தத் தொடர்பைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் ஆகும்.

Read More

சைவ உணவும் அது ஏற்படுத்தும் ஊட்டச்சத்து குறைபாடும்

சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது ஒரு பொதுவான விஷயம் தான். சைவ உணவுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டின் சாத்தியம் மிகவும் அதிகமே. இதன் விளைவாக சைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் சரிவிகித உணவைப் பெறுவதில்லை. இந்த உண்மையை மேலும் அலசுவோம்.

Read More

Call Now