18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

Can you work out in the gym if you have Hernia?

If you have been diagnosed with a hernia can you do exercises that require lifting weights? This question is asked by people who hit the gym and have been diagnosed with Hernia. What about hitting the gym after you have had your hernia surgery?

Read More

Why diet fails in any weight reduction program?

Some people are able to maintain their diet but for a large majority, any diet fails. They are just unable to continue for many reasons. They are tempted by tasty foods that go against their diet rules. Is dieting too difficult to follow? Generally, why diet fails in any weight reduction program?

Read More

ஏன் பல வகையான ஹெர்னியா மெஷ்கள் உள்ளன?

ஹெர்னியா மெஷ் அல்லது அறுவைசிகிச்சை மெஷ் என்று அழைக்கப்படும் மெஷ்கள் குடலிறக்க துளைகளை மூட உதவுகிறது. நமக்கு நெருக்கமானவர்கள் பலர் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதை நாம் கேள்விப்பட்டிருப்போம். மேலும் குடலிறக்க அறுவை சிகிச்சைக்கான செலவு மருத்துவமனைக்கு மருத்துவமனையோ, குடலிறக்க வகைகளுக்கோ மாறுபடும் என்பதை கிட்டத்தட்ட அனைவரும் அறிந்திருப்போம். மேலும் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அறுவை சிகிச்சை விலை மாறுபாட்டுக்கான  பல காரணிகளில் ஒன்று குடலிறக்க மெஷ்களின் விலை என்பதை அறியலாம். ஏன் பல வகையான ஹெர்னியா மெஷ்கள் உள்ளன என்று தெரியுமா? வாருங்கள் அலசுவோம்.

Read More

More about Hernia Meshes and why there are many types of Hernia Meshes?

Hernia mesh or surgical mesh as it is called helps in closing the hernia apertures. We would have heard of many of our loved ones who have undergone hernia surgery and almost everyone would have found out that the cost of hernia surgery varied from hospital to hospital and one hernia type to another. If we put our thoughts into it, we would have discovered that one of the many factors that supported the variation in cost was the cost of the hernia mesh itself. Why are there so many types of hernia meshes?

Read More

கழிப்பறை பயிற்சி (Toilet Training) என்றால் என்ன?

கழிப்பறை பயிற்சி (Toilet Training) என்பது பெரும்பாலும் குழந்தைகளை கழிப்பறையைப் பயன்படுத்துவதற்காக ஆயத்தப்படுத்துவதற்கான பயிற்சியைக் குறிக்கிறது. இருப்பினும், வெவ்வேறு காரணங்களுக்காக பெரியவர்களுக்கும் கழிப்பறை பயிற்சி தேவை என்பது நாம் மறந்துபோய்விட்ட உண்மை.

Read More

தாவர அடிப்படையிலான உணவு என்றால் என்ன? இது உடலுக்கு போதுமானதா, ஆரோக்கியமானதா?

தாவர அடிப்படையிலான உணவு, தாவர மூலங்களிலிருந்து பெறப்படும் உணவுகளை மட்டுமே குறிக்கிறது. எனவே தாவர அடிப்படையிலான உணவில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், எண்ணெய்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவை அடங்கும். தாவர அடிப்படையிலான உணவு என்பது நீங்கள் கண்டிப்பாக சைவ உணவு உண்பவராகவோ அல்லது வீகன் உணவு உண்பவராகவோ இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நீங்கள் தாவர மூலங்களிலிருந்து அதிகப்படியான உணவையும், விலங்கு மூலங்களிலிருந்து குறைவான உணவைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதையும் கூட குறிக்கலாம். தாவர அடிப்படையிலான உணவுகள் போதுமானதா, அது ஆரோக்கியமானதா என்பதை பற்றி இங்கே அலசுவோம்.

Read More

What is Plant based diet? Is it sufficient and healthy?

A plant-based diet focuses on foods from plant sources only. Hence plant-based diet includes fruits, vegetables, nuts, seeds, oils, whole grains, legumes, and beans. A plant-based diet does not necessarily mean that you need to be a strict vegetarian or a vegan. It may also mean that you are choosing more food from plant sources and less from animal sources. Are plant-based diets sufficient and healthy? Let’s find out.

Read More

நீங்கள் ஹெர்னியாவுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் என்ன ஆகும்?

தசை அடுக்கில் ஒரு கீறல் இருப்பதால், உள் குடல் அல்லது கொழுப்பு திசுக்கள் அதன் வழி துருத்தும்போது குடலிறக்கம் ஏற்படுகிறது. இது தானாகவே குணமடைய முடியாத ஒரு நோய்நிலை ஆகும். பலரால் அறுவை சிகிச்சையை சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட தாமதப்படுத்த முடிகிறது. மிகச்சிலருக்கு ஒரு சிறிய குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவைப்படுவதே இல்லை.

குடலிறக்கத்திற்கான சிறந்த சிகிச்சை முறை எந்த சந்தேகமும் இல்லாமல் அறுவை சிகிச்சை மட்டுமே. குடலிறக்க அறுவை சிகிச்சையின் உடனடித் தேவை வயது, குடலிறக்கத்திற்குள் இருக்கும் உறுப்புகள் தசைகளின் நிலை, உங்கள் வாழ்க்கை முறை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. ஆனால் உறுதியாக ஒன்று மட்டும் சொல்ல முடியும், அது என்னவென்றால் அறுவை சிகிச்சை செய்ய தாமதம் செய்யும்போது குடலிறக்கத் துளை காலப்போக்கில் பெரிதாகிறது. அவை மிகவும் வலிமிகுந்தவையாகவும், சில சமயங்களில் உயிர் அபாயங்களையும் ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளன.

Read More

தைராய்டு பிரச்சனைகளுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை எவ்வளவு நல்லது?

உடல் பருமன் கிட்டத்தட்ட 40 வித்தியாசமான நோய்களை ஏற்படுத்துவதற்கு நேரடியாகப் பொறுப்பாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவை கொமொர்பிடிட்டி என்று அழைக்கப்படுகின்றன. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை அந்த 40 நோய்களின் விளைவைக் குணப்படுத்துகிறது அல்லது குறைக்கிறது என்பதை ஆராய்ச்சிகளும் அனுபவமும் நிரூபித்துள்ளன. தைராய்டு பிரச்சினைகள் கூட இந்த 40 நோய்களில் அடக்கமா?

Read More

Call Now