18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

The Impact of Stomach Ulcers on Digestive Health

Ulcer is a common digestive issue which causes discomfort initially and then leads to serious health problems if treatment is not given. Peptic ulcers or stomach ulcers occur when the protective lining of the stomach or small intestine is breached due to excessive acid production or bacterial infections. The bacteria responsible for causing  Ulcer is Helicobacter pylori (H. pylori). These ulcers can impact overall digestive well-being and can cause discomfort, nutritional deficiencies and digestive problems. That is why it is emphasized to understand the effect caused by ulcer and taking preventive action against it to preserve our digestive health.

Read More

வயிற்றுப்புண்ணுக்கும் இரத்தசோகைக்கும் உள்ள தொடர்பு

இரத்த சோகை என்பது உலகளவில் மில்லியன் கணக்கான நபர்களை பாதிக்கும் ஒரு மருத்துவ நிலையாகும். இது ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாததால் ஏற்படுகிறது. புண்களின் தாக்கம், குறிப்பாக வயிறு அல்லது குடலில் உள்ள புண்கள், இரத்த சோகைக்கான பல காரணங்களில் ஒன்றாகும். இந்த காரணம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. செரிமான மண்டலத்தின் உள்ள வயிற்றின் உள்சுவற்றில் (புறணி) மீது, புண்கள் உருவாகும். இது உட்புற இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இந்த இரத்தப்போக்கு தொடர்ச்சியாக இருந்து, அதை நாம் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், கணிசமான இரும்புச் சத்து இழப்பு ஏற்படலாம். இதன் விளைவாக இரத்த சோகை ஏற்படும். ஒரு நபருக்கு அல்சர் மற்றும் இரத்த சோகை இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அறிகுறிகளையும், இருக்கும் சிகிச்சை முறைகளையும் இந்த பதிவில் பார்ப்போம்.

Read More

The Link Between Ulcers and Anemia

Anemia is a disorder that affects millions of individuals worldwide and it happens due to a lack of healthy red blood cells. The impact of ulcers, especially those in the stomach or intestines, is one of the many reasons for anemia. This reason is often overlooked. On the lining of the digestive tract, ulcers are sores that can form and cause internal bleeding. This bleeding if it is continuous and is left unchecked, can cause a substantial iron loss, resulting in anemia. We’ll look at the signs to be aware if there is ulcer and anemia in an individual, and also the available treatment options in this blog.

Read More

எண்டோஸ்கோப்பி – ஒரு அறிமுகம்

சில வியாதிகளுக்கு நாம் ஒரு மருத்துவரைச் சந்திக்கும்போது, சில சமயங்களில் மருத்துவர் எண்டோஸ்கோபி எனப்படும் செயல்முறைக்கு நம்மை பரிந்துரைப்பார். எண்டோ என்றால் உள் அல்லது உள்ளே, ஸ்கோப்பி என்றால் பார்வை என்றும் பொருள்படும். எண்டோஸ்கோபி என்பது வாயிலோ, அல்லது ஆசனவாயிலோ ஒரு குழாய் செருகப்பட்டு உள்பாகத்தை பார்க்கும் ஒரு செயல்முறையாகும். அது ஒரு பயங்கரமான செயல்முறை என்று நம்மில் பலர் நினைப்பதுண்டு. அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? எண்டோஸ்கோபி செயல்முறையில் உள்ள நன்மைகள் என்னென்ன?

Read More

Are you vomiting blood?

Most people get scared and panic when they see blood in their vomit. Sometimes the blood vomit is mixed with food content while other times it is just blood. Vomiting blood is termed hematemesis. Vomiting blood may be due to minor issues or major issues. Let’s learn more so that we know how to handle such medical situations.

Read More

Blood in stool. Should you panic?

When we see blood in the stool, the first reaction we typically show is becoming agitated. Panic grips and all bad thoughts start flashing in our mind. Our mind starts processing the very sight of blood in the stool into some serious diseases. Should we really panic when we see blood in our stool?

Read More

வயிற்றுப்புண் ஏற்பட்டால் உருவாகும் ஆரோக்கிய குறைபாடுகள்

வயிற்றுப்புண் என்பது வயிற்றிலும், சிறுகுடலின் முன் பகுதியிலும் ஏற்படும் வலி ஏற்படுத்தக்கூடிய ரணங்கள் ஆகும். சரியாக வயிற்றின் நடுப்பகுதியில் ஏற்படும் இந்த வலி வயிற்றுப்புண்ணுக்கே உண்டான பிரத்யேகமான ஒரு வலியாகும். இந்த வலி குறிப்பாக நெஞ்சுக்கும், தொப்புளுக்கும் இடையே ஏற்படுகிறது. இந்த வலி ஏற்பட்டால் சுலபமாகவே அது வயிற்றுப்புண்ணால் தான் ஏற்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். அப்படியிருந்தும் சில பேர் அதனை கவனிக்காமல் விட்டுவிடுவதுண்டு. இந்த கவனிப்பின்மை வயிற்றுப்புண்ணை அதிகமாக்கி பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். என்ன மாதிரியான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன? வாருங்கள் அலசுவோம்.

Read More

வயிற்றுப்புண் பற்றி தெரிந்துக்கொள்வோம்

நாம் எல்லோரிடமும் இப்போதெல்லாம் மொபைல் போன்கள் உள்ளன. நாம் அதனை நாள் பட பயன்படுத்தும்போது அதில் கீறல் விழுகிறது. ஸ்க்ராச்கார்ட் வந்த பிறகு அதன் மேல் அதிகம் கீறல் விழுவதில்லை. எப்பேற்பட்ட உறுதியான ஸ்க்ராச்கார்ட்டாக இருந்தாலும், அது பாதுகாப்பிற்கு இருக்கிறது என்பதற்காக நாம் போனை தரையில் போட்டு தேய்த்தால், கீறல் விழத்தான் செய்யும். மேலும் மேலும் கீறல் விழும் பட்சத்தில் நாளடைவில் போனும் பழுதாக்கிவிடும். போனிற்கு ஏற்படும் இந்த நிலைமையை நம் வயிற்றின் உட்பகுதியோடு ஒப்பிட்டு பாருங்கள்.

Read More

The link between NSAID medications and Peptic Ulcer

NSAID means Non-Steroidal Anti-Inflammatory Drugs. Common NSAID drugs include aspirin,  ibuprofen, diclofenac, etc. Most of us are aware of aspirin, which is actually a blood thinner used as medication for heart diseases. We are also aware of ibuprofen which is a known pain killer. It may sound surprising that prolonged use of NSAID drugs can cause peptic ulcer. What mechanism makes them cause peptic ulcer?

Read More

Call Now