18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

More about the common Stomach Cancer

We have already written that when the innermost lining of the stomach, the mucosa layer, develops cancer, it is termed Adenocarcinoma. This type is the predominant type among the various stomach cancer types. It is almost 90%-95%. Let us dive into this type of stomach cancer and understand it briefly.

Read More

மூலநோய்க்கும் இரத்த சோகைக்கும் உள்ள தொடர்பு

மூலநோய் கட்டிகள் இரத்தப்போக்கு நிலையை எட்டும்போது, அது இரத்த இழப்புக்கு வழிவகுக்கிறது. இதை கண்டுக்கொள்ளவில்லை என்றால் இரத்த சோகை ஏற்படலாம். மூலநோய் கட்டிகளிலிருந்து வரும் இரத்தப்போக்கு எந்த நிலையில் உள்ள மூலத்தினாலும் நிகழலாம். அது தினசரி அடிப்படையில் நிகழும்போது, இறுதியில் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இது மூலநோய்க்கும் இரத்த சோகைக்கும் உள்ள தொடர்பு என்று சுருக்கமாகக் கூறலாம்.

Read More

Can home remedies or Yoga cure Hernia?

Can any home-based remedies or yoga cure hernia? There is clear evidence that there are no home remedies for hernia. There is also no proof that Yoga can cure hernia. But how come some people claim to have cured Hernia by Yoga or by certain home-based remedies? Let us find out. But first, let us see what all activities have to be avoided if you have a hernia.

Read More

வயிற்று புற்றுநோயைப் பற்றி மேலும் தெரிந்த்துக் கொள்ளுங்கள்

வயிற்று புற்றுநோய் இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மிகவும் பொதுவான ஐந்து புற்றுநோய்களில், வயிற்று புற்றுநோயும் ஒன்றாகும். 15 மற்றும் 44 வயதிற்குட்பட்ட இந்தியர்களிடையே புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு இது இரண்டாவது பொதுவான காரணமாகும். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது வயிற்று புற்றுநோயின் பாதிப்பு மிகக் குறைவு என்றாலும், வயிற்று புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைப்பட வேண்டிய ஒரு காரணமாகும். இந்த கட்டுரை வயிற்று புற்றுநோயை சுருக்கமாக விளக்குவதையும் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Read More

The Connection between Piles and Anemia

When piles or hemorrhoids have reached a stage where there is bleeding, it leads to blood loss which can result in anemia. The bleeding from piles can happen in any grade and when it does happen on a daily basis, it may eventually lead to anemia. This briefly is the connection between piles and anemia. Here is more to it.

Read More

உடல் பருமனால் உங்கள் ஹெர்னியாவில் ஏற்படும் தாக்கம்

நமது அடிவயிற்றில் உள் உறுப்புகள் பல உள்ளன. அவை வயிற்றுச்சுவர் எனப்படும் திசுக்களால் ஆன கடினமான வெளிப்புற சுவரால் பாதுகாக்கப்படுகின்றன. இந்த வயிற்றுச்சுவர் பலவீனமடையும் போதும் அல்லது குறைபாடு இருக்கும்போதும், ​​கொழுப்பு திசு அல்லது குடல் போன்ற உறுப்புகள் இந்த குறைபாடுள்ள சுவர் வழியாக அதன் இடத்திலிருந்து வெளியே துருத்தும். குடலிறக்கங்களுக்கு மிகவும் பொதுவான காரணங்கள் குறைபாடுள்ள இங்குவினல் கால்வாய் (இது ஒரு பொதுவான பிறப்பு குறைபாடு), முந்தைய வயிற்று அறுவை சிகிச்சையின் வடு, விபத்தால் ஏற்படும் காயங்கள், போன்றவைகளை சொல்லலாம். அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் பருமனான உடலால் குடலிறக்கத்தை பாதிக்க முடியுமா?

Read More

An Introduction to Stomach Cancer

Stomach cancer is also called gastric cancer. Stomach cancer ranks amongst the five most common cancers in India. It is the second most common cause of cancer-related deaths among Indians within the age group of 15 and 44. Even though the incidence of stomach cancer is far less when compared to western countries, the increasing incidence of stomach cancer is a reason to worry. This article aims to explain stomach cancer briefly and how to recognize it.

Read More

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்தும் 12 உணவுகள்

சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக உள்ளது என்பதைப் பொறுத்து இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை லேசானது முதல் கடுமையானது வரையானதாக இருக்கலாம். உடலில் போதுமான சிவப்பணுக்கள் இல்லாதபோது, ​​இரத்தம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் உறுப்புகளுக்கும் போதுமான ஆக்சிஜனை எடுத்துச் செல்வதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இரத்த சோகையின் தீவிரத்தின் அடிப்படையில், மருத்துவர் இரும்புச் சத்து மாத்திரைகளை தாராளமாக பரிந்துரைக்கிறார். அது மட்டுமில்லாமல் இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கிறார். உங்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டால், உங்கள் நலனுக்காக இரும்புச்சத்து நிறைந்த 12 உணவுகளின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம். இந்த இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம்.

Read More

குழந்தைப்பருவ ரத்தசோகையை புரிந்துக் கொள்வோம்

பிரபலமான கருத்துக்கு மாறாக, இரத்த சோகை பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதில்லை. ஆண்களும் குழந்தைகளும் கூட இரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. சொல்லப்போனால், குழந்தைகளில் இரத்த சோகை மிகவும் பொதுவானது. ஒரு வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் 70% க்கும் அதிகமானோர் இரத்த சோகைக்கு உள்ளாவார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் குழந்தை பருவ இரத்த சோகை பாதிப்பு இருப்பது உண்மை. மேலும் இது குறித்து தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.

Read More

Why cancer risk has increased many times?

We increasingly hear the instances of people known to us getting cancer. Despite all the advancements in medical science, we still cannot comprehend the fact that the cancer rate is increasing among us. The report released by ICMR has confirmed that there is a sharp increase in cancer rates in India. It predicts that by 2025, there will be a 12% increase in cancer cases. So why have cancer risks increased multifold?

Read More

Call Now